Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
Jaquar Land Rover Defender SUV பற்றி தெரிந்து கொள்வோம்.

Sooriyan Gossip - Jaquar Land Rover Defender SUV பற்றி தெரிந்து கொள்வோம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

198 Views
Jaquar Land Rover Defender SUV புதிய மொடல் சர்வதேச சந்தைக்கு வந்துள்ள நிலையில் அதிலுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் என்பவற்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

V8 Engine பொருத்தப்பட்டுள்ள Defender மொடலாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், மூன்று மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வாகனங்களாக இறக்குமதியாகியிருக்கும் இந்த Jaquar Land Rover Defender SUV மொடலானது பாவனையாளர்களுக்கு கிடைக்கும் நிலையில், 5liter V8 engine கொண்டமைந்துள்ளதால் 525 ஹெச்.பி. திறன், 625 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை குறித்த இயந்திரம் வழங்குகிறது.

8 Speed automatic gearbox கொண்டமைந்த இந்த Jaquar Land Rover Defender SUV மொடலானது, 100Km/h எனும் வேகத்தை 5.2 வினாடிகளில் தொட்டுவிடும் இயங்குவலுவுடன், இதன் பயணிக்கும் அதியுச்ச வேகமானது 240Km/h என்றும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top