Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
'தளபதி'யின் படத்தில் இணையும் நடன இயக்குனர் யார்...?

Sooriyan Gossip - 'தளபதி'யின் படத்தில் இணையும் நடன இயக்குனர் யார்...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

515 Views
'தளபதி' விஜய் நடிக்கும் "BEAST" திரைப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில், முக்கியமான ஒரு நடன இயக்குனர் இந்தப் படப்பிடிப்பில் இணையவிருப்பதாக கோடம்பாக்கம் கூறுகின்றது.  

இந்தப் படத்திற்கான இசையை அனிருத் பொறுப்பேற்றுள்ளதுடன், 'பொலிவூட்' முன்னணி நட்சத்திர நடிகை பூஜா ஹெக்டே தளபதியுடன் டூயட் பாடவுள்ள நிலையில், இயக்குனர் செல்வராகவன் வில்லனாக மிரட்டவிருப்பதுடன் நகைச்சுவை நடிகர் ஜோகிபாபு தன் பங்கிற்கு சிரிப்பில் வயிறு குலுங்கவைக்கப்போகின்றார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள 4ம் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், "BEAST" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டத்திலிருந்து தகவல்கள் கிடைத்ததாகவே கோடம்பாக்கம் கூறுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top