Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
தென்னாபிரிக்காவின் வேகப் புயல் ஓய்வு!

sooriyanfm gossip - தென்னாபிரிக்காவின் வேகப் புயல் ஓய்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

284 Views
தென்னாபிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த டேல் ஸ்டெயின் அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது என்றால், ரசிகர்களுக்கு உடனே நினைவுக்குவரும் பந்து வீச்சாளர்களில் ஒருவர் டேல் ஸ்டெயின்தான். தன்னுடைய அபார பந்து வீச்சால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை நடுங்க வைக்கக்கூடியவர்.

38 வயதான ஸ்டெயின், இன்று அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஸ்டெயின் 2019-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 51 ஓட்டங்களினை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடதக்கது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top