Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
Apple அறிமுகம் செய்துள்ள IOS 15 Public Beta Version!

SooriyanFM Gossip - Apple அறிமுகம் செய்துள்ள IOS 15 Public Beta Version!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

509 Views
Apple நிறுவனம் தொடர்ந்து பல புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்புள்ளது.

குறிப்பாக தனித்துவமான இயங்குதளத்தைக் கொண்டமைந்ததாக இந்த நிறுவனத்தின் சாதனங்கள் காணப்படுகின்றன.

அதேபோன்று  Iphone , Ipad , Apple Watch உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது Apple நிறுவனம். இந்த நிலையில் Apple நிறுவனம் IOS 15 Public Beta வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தனித்துவமான வசதிகள் இந்த தளத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Apple நிறுவனம் அறிமுகம் செய்துள்ள IOS 15 Public Beta வெர்ஷனை நீங்கள் Install செய்வதற்கு முன்பு, உங்களது போனில் உள்ள அனைத்து Dataக்களையும் Backup  எடுத்துக்கொள்வது நல்லதாகும்.

Iphone 12 , Iphone 11, Iphone 10S, 10S Max , Iphone 10R, Iphone 8 மற்றும் Iphone 8 Plus, Iphone 7 மற்றும் 7 Plus, Iphone 6S, Iphone 6S Plus உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்த ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை Install செய்யும் வழிமுறைகளை பற்றி இப்பொழுது பார்ப்போம்:

முதலில் உங்களது ஐபோனில் இருக்கும் safari browser-ஐ திறந்துகொள்ள வேண்டும், அதில் beta.apple.com என்று Type செய்து உள்நுழைய வேண்டும்.

அடுத்து நீங்கள் தேர்வுசெய்த Apple தளத்தில் Sign up செய்ய வேண்டும். அதன்பிறகு, Apple Beta மென்பொருள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டபின்பு Guide for Public Betas என்கின்ற  விருப்பம் தெரியவரும் அதில் IOS, IpadOS ,Watch OS என்கின்ற Optionகள் காணப்படும். அவற்றில் IOS என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் ஐஓஎஸ் என்பதை தேர்வு செய்தவுடன் Get Started section என்கின்ற விருப்பம் தெரிய வரும், அதில் enroll your iOS device என்பதை Click செய்ய வேண்டும்.

அதன் பிற்பாடு Install profile என்கின்ற விருப்பம் தெரியும், அதில் download profile என்பதை Click செய்ய வேண்டும்.

நீங்கள் profile download செய்த பின்பு உங்களது Phone  Settings  பகுதிக்குச் சென்றால் profile downloaded என்றுகாண்பிக்கும், அதை Click செய்தபின்பு IOS 15 Beta Version தெரியும், பின்பு எளிமையாக Install செய்துகொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top