Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
முதன் முறையாக வெப் தொடரில் நடிக்கும் மனோபாலா

sooriyanfm gossip - முதன் முறையாக வெப் தொடரில் நடிக்கும் மனோபாலாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
 
 ஊர்காவலன்,  சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உட்பட  சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோ பாலா மேலும் சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.
 அதுமட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மனோபாலா தற்போது முதன்முறையாக 'மிஸ்டர் உத்தமன்' என்று பெயரிடப்பட்ட வெப் தொடர் ஒன்றிலும் நடித்து இருக்கிறார்

 மேலும் இத்திரைப்படத்தில் சச்சின் நாச்சியப்பன் , பிரணிகா தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இத்தொடர் இம்மாதம் 03 ஆம் திகதி "ஸ்டே டியூன்" என்ற யூடியூப் தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top