Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
புதிய 'ONEPLUS BUDS PRO' அறிமுகம் விரைவில்....!

Sooriyan Gossip - புதிய 'ONEPLUS BUDS PRO' அறிமுகம் விரைவில்....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
ONEPLUS நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தைக்கு வருகின்ற ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைப் போன்று அதன் Earphone மொடல்களும் பயனர்களின் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

அந்தவகையில், ONEPLUS BUDS PRO TRUE WIRELESS EARPHONE மொடலானது பாவனையாளர்களின் விருப்பத் தேர்வாக அமைந்துள்ளது. இதிலுள்ள சில சிறப்பம்சங்கள் காரணமாக கொஞ்சம் அதிக பெறுமதி கொண்டதாக இந்த Earphone மொடல்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன.

இது இப்படியிருக்க, மற்றுமொரு ONEPLUS BUDS PRO புதிய மொடலானது சந்தைக்கு அறிமுகமாகவிருக்கும் நிலையில், அந்தப் புதிய Earphone மொடலானது Active noise cancellation வசதியுடன் கூடியதாக உருவாக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top