Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
Toyotaவின் தானியங்கி வாகன சேவை இடைநிறுத்தம்!

sooriyanfm gossip - Toyotaவின் தானியங்கி வாகன சேவை இடைநிறுத்தம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

439 Views
உலகின் முதல் நிலை வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Toyota நிறுவனம் தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்திருந்தது.

ஆங்கில திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருப்பது போன்று இந்த வாகனங்கள் காணப்படும் என்றால் அது மிகையாகாது.

இந்த வாகனங்களுக்கு Toyota நிறுவனம் e-Palette என்று பெயரிட்டிருந்தது.

ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாட்டு வீர வீராங்கனைகள், ஒலிம்பிக் போட்டி நடுவர்கள் அதிகாரிகள் என்போர் இந்த அதி நவீன ஓட்டுனர் இல்லா தானியங்கி வாகனத்தைப் பயன்படுத்தியிருந்தனர்.

எனினும் தற்பொழுது நடைபெற்று வரும் Paralympics போட்டியில் கட்புலனற்ற ஓர் வீரரின் மீது இந்த வாகனம் மோதுண்டதனால், இந்த வாகன சேவையை Toyota நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

தானியங்கி வாகனம் மோதுண்டதில் விளையாட்டு வீரர் ஒருவர் சிறு காயமடைந்திருந்தார்.எவ்வாறாயினினும்,இந்த வகை e-Paletteகளோ, அல்லது Toyotaவின் தானியங்கி வாகனங்ளோ, இன்னமும் வீதியில் பயணம் செய்யக்கூடிய தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top