Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
சன்னி லியோன் & தர்ஷா குப்தா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .

sooriyanfm gossip - சன்னி லியோன் & தர்ஷா குப்தா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

572 Views

 யுவன் இயக்கத்தில் சன்னி லியோன்   பெயரிடப்படாத புதிய திரைப்படமொன்றில் நடித்து வந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின்  டைட்டில் லுக்  வெளியாகியுள்ளது. 

திகிலும் நகைச்சுவையும் நிறைந்த இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அவருடன் இணைந்து நகைச்சுவை நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தில், தர்ஷா குப்தாவும் நடிக்க இருப்பதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக பகிர்ந்திருந்தார்.
நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி , ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது சன்னி லியோனின் இந்த படம் உட்பட மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படக்குழுவினர் செப்டம்பர் 1-ஆம் திகதி சன்னி லியோன் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் அறிவிக்கப்படும் என முன்னமே கூறியிருந்தனர் , அதற்கேற்ப சன்னி லியோன் நடிக்கும் இந்த படத்துக்கு OMG என பெயரிடப்பட்டு டைட்டில் லுக் போஸ்ட்டரையும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top