Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
உங்கள் புருவங்கள் அடர்த்தியாக வளர இதைச் செய்யுங்கள்...

SooriyanFM Gossip - உங்கள் புருவங்கள் அடர்த்தியாக வளர இதைச் செய்யுங்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

621 Views
புருவங்களின் அடர்த்தியை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. பல காரணங்களால் உங்களின் புருவங்களின் அடர்த்தி குறைகிறது. 
இதனை சரி செய்ய மூன்று வகையான எண்ணெய்களை பயன்படுத்தி உங்களின் புருவங்களின் அடர்த்தியை சரி செய்யலாம்.

ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஒலிவ் எண்ணெய்மூன்றையும் பயன்படுத்தி, உங்கள் புருவங்களின் அடர்த்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

ஆமணக்கு எண்ணெயில் புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது முடி இழைகளின் தரத்தை அதிகரிக்க உதவுவதுடன் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

தேங்காய் எண்ணெய் புருவங்களைச் சுற்றியுள்ள சருமத்தை சீராக்க உதவுகிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

அத்துடன் ஒலிவ் எண்ணெயில் விட்டமின்கள் ஈ மற்றும் கே ஆகியவற்றுடன் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை மயிர்க்கால்களை சரி செய்யவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. எனவே இந்த எண்ணெய் வகைகளை கலந்து சூடேற்றி புருவங்களில் தடவி வர சிறந்த பலன்களை அடையலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top