Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
'BEAST' அப்டேட் கொடுத்த தளபதியின் நாயகி.

Sooriyan Gossip - 'BEAST' அப்டேட் கொடுத்த தளபதியின் நாயகி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

467 Views
தளபதி விஜய் நடிப்பில் படமாக்கப்படும் "BEAST" தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆவலில் காத்திருக்கும் தளபதி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வரவேற்பைப் பெற்றிருக்கின்றார் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே.

இயக்குனர் நெல்சன் உருவாக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, 'SUN PICTURES' தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஜோகிபாபு நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கவுள்ளார்.

இது இப்படியிருக்க, இந்தப் படத்தில் 'தளபதி' விஜய்க்கு ஜோடியாக டூயட் பாடும் நடிகை பூஜா ஹெக்டே அண்மையில் இன்ஸ்ட்ராகிராம் சமூக வலைத்தளத்தின் தனது பிரத்தியேகப் பக்கத்தில் நேரலையாக ரசிகர்களைச் சந்தித்திருந்தார்.

அந்தவேளையில், தளபதி ரசிகர்கள் அவரிடம் "BEAST" படத்தின் அப்டேட் கேட்டிருந்தனர். அப்போது, 'படம் குறித்த அப்டேட்களை தற்போது கூறமுடியாது. அதனை இயக்குனர் நெல்சனிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அதேவேளை, இன்று நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்ளப் போகின்றேன்' என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top