Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
30 மணி நேர Backup வழங்கும் Redmi Earbuds 3 Pro இந்தியாவில் அறிமுகம்

sooriyan fm gossip - 30 மணி நேர Backup வழங்கும் Redmi Earbuds 3 Pro இந்தியாவில் அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

254 Views
 Redmi brandன்  புதிய True Wireless Earbuds Water Resistant வசதி கொண்டிருக்கிறது.




Redmi 10 Redmi brand smartphone உடன் , Earbuds 3 Pro modelயும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய Redmi Earbuds 3 Pro QCC3040 chipset, Bluetooth 5.2, Opt-X. Adaptive Codec போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த இயர்பட்ஸ் பல்வேறு அம்சங்களை இயக்க Touch Control, Smart Wear Detection வசதி கொண்டுள்ளது. Redmi Earbuds 3 Pro model இல் 7 மணி நேர Playback, 600 mAh. Battery உடன் Charging case உள்ளது. இது மொத்தத்தில் 30 மணி நேர Backup வழங்குகிறது.

Redmi Earbuds 3 Pro model நீலம், வெள்ளை மற்றும் pink நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,999 ஆகும். புதிய Redmi Earbuds 3 Pro அமேசன், எம்.ஐ. வலைதளம், எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top