Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
WhatsApp இல் உங்களுடைய புகைப்படத்தை எவ்வாறு Sticker ஆக மாற்றுவது?

Sooriyan Gossip - WhatsApp இல் உங்களுடைய புகைப்படத்தை எவ்வாறு Sticker ஆக மாற்றுவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

938 Views
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவர்ந்த செயலியாக இருப்பது WhatsApp தான்.  WhatsApp செயலி பல புதிய வசதிகளை அறிமுகம் செய்த வண்ணமே இருக்கின்றது. அந்த வகையில் பயனர்களுக்காக புதிய Option ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது உங்களுடைய புகைப்படத்தை Sticker ஆக உருவாக்கக் கூடிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதனை எவ்வாறு செயல்படுத்திக்கொள்வது என்பதை பற்றி இப்பொழுது நாங்கள் பார்க்கலாம்:

முதலில் Google Play Storeக்கு செல்ல வேண்டும். அதில் Sticker Maker என்கின்ற App ஐ Download செய்து கொள்ள வேண்டும்.

இந்த Sticker Maker App இல் Create a new sticker pack என்கின்ற Option இருக்கும். அதனை Click செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் WhatsApp Sticker ஆக நீங்கள் பயன்படுத்தவுள்ள புகைப்படத்தை தெரிவு செய்ய வேண்டும்.

இப்பொழுது நீங்கள் Sticker ஆக மாற்ற வேண்டிய புகைப்படத்தில் உள்ள Background ஐ அழிப்பதற்கு கத்தரிக்கோல் போன்ற Option இருக்கும் அதனை Click செய்து புகைப்படத்தின் பின்புறத்தில் உள்ள Background ஐ Cut செய்த பின்னர் Save என்கின்ற Option ஐ Click செய்துகொள்ள வேண்டும்.

இப்பொழுது நீங்கள் உருவாக்கிய Stickerக்கு Sticker Pack Name என்பதில் ஏதாவது Name ஒன்றை Type செய்து Create செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு குறைந்தபட்சம் மூன்று புகைப்படத்தை Sticker ஆக ஒரே பெயரில் உருவாக்க வேண்டும். எனவே அடுத்து உருவாக்கும் Sticker ஐ Save செய்யும் பொழுது New sticker pack என்று Save செய்து கொள்ளாமல் Existing sticker pack என்று Save செய்து கொள்ளவேண்டும்.

பின்னர் நீங்கள் Create செய்த Sticker ஐ Select செய்து WhatsApp செயலியில் Add செய்துகொள்ள வேண்டும்.

இதன்பிறகு உங்களுக்குப் பிடித்த நண்பர்களுக்கு Share செய்து மகிழ முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top