Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
கார்த்தி நடிக்கும் "விருமன்" திரைப்படத்தின் அப்டேட்!!!

sooriyanfm gossip - கார்த்தி நடிக்கும் "விருமன்" திரைப்படத்தின் அப்டேட்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

459 Views
 
 நடிகர் சூர்யாவின் 2D Entertainment  நிறுவனம் ‘சூரரைப்போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற மக்கள் கொண்டாடும் திரைப்படங்களை தயாரித்து வந்தது.
 
 இதையடுத்து இந்நிறுவனத்தின் பெரும் படைப்பாக “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட மிக பிரமாண்டமான புதிய படத்தை தயாரிக்கிறது. அந்தவகையில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தினை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

கொம்பன்’ திரைப்படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரணும் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களோடு பிரகாஷ்ராஜ், சூரி, மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளது.

மேலும் இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார் . இந்த திரைப்படத்திற்கான பூஜை நேற்று ( திங்கள்கிழமை ) நடைபெற்றிருந்தது. இம்மாதம் 18 ஆம் திகதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top