Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
APPLE SMART WATCH 7 SERIES விரைவில் - சிறப்பம்சங்கள் எவை?

Sooriyan Gossip - APPLE SMART WATCH 7 SERIES விரைவில் - சிறப்பம்சங்கள் எவை?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

357 Views
அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு இலத்திரனியல் சாதன உற்பத்தி முன்னணி நிறுவனமான APPLE, தனது SMART WATCH தயாரிப்பின் அடுத்த மொடலான 7 Series watch ஐ பெரிய திரை கொண்டதாக வடிவமைத்துள்ளது.




தற்போது சந்தையிலுள்ள 6 series மொடலுடன் ஒப்பிடுகையில் வரவிருக்கும் புதிய மொடலானது, பெரிய திரையுடன் கூடியதாக இருப்பதனால் புதிய Watch faces திரையில் சிறப்பாக மிளிருமென்றும், சிறு சிறு விபரங்களும் கூட மிகத் துல்லியமாக காட்சியளிக்குமென்றும் கூறப்படுகின்றது.

 7 series மொடலானது 41mm மற்றும் 45mm ஆகிய இரு அளவுகளில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அத்துடன்,

1.9inch screen, அதிவேக புரொசஸர், ஆரோக்கியம் சார்ந்த தொழில்நுட்ப வசதிகள் என பல சிறப்பம்சங்களை கொண்டமைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top