Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
WhatsApp இல் நாங்கள் அதிகம் அறிந்திராத சில வசதிகள்!

SooriyanFM Gossip - WhatsApp இல் நாங்கள் அதிகம் அறிந்திராத சில வசதிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

751 Views
WhatsApp ஐ நாங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அதில் நாங்கள்  அதிகளவு பயன்படுத்தாத பல வசதிகளும் இருக்கவே செய்கின்றன. அவை பற்றி இப்பொழுது நாங்கள் பார்ப்போம் :

*Archive Chat :

இந்த வசதி குறிப்பிட்ட ஏதேனும் ஒரு Chat ஐ தற்காலிகமாக மூடி வைத்து அதனை பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் Chat ஐ அழுத்திப் பிடித்து Archive chat Button ஐ Click செய்தால் போதும்.

*Mute Group Chat :

சில சமயங்களில் Group chatகளில் Notificationகள் வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Mute Button ஐ Click செய்து Group Name ஐ Click செய்து கொண்டால் போதும் Notificationகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.

*Last Seen :

நீங்கள் கடைசியாக WhatsApp ஐ பயன்படுத்திய நேரத்தினை  WhatsApp தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த வேண்டுமாயின்  Settings பகுதிக்குச் சென்று Account ஐ Click செய்து கொள்ள வேண்டும். பின்னர் Privacy என்பதை தெரிவு செய்ய வேண்டும் பின்னர் Last seen Option ஐ Click செய்து Nobody என்கின்ற Button ஐ Click செய்தால் போதும்.

*Message :

நீல நிற அம்புக் குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமாகும், குறிப்பாக சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்திப் பிடித்து Icon ஐ Click செய்தால் போதும்.

இவ்வாறான WhatsApp செயலியின் சில வசதிகளை நீங்களும் செயற்படுத்திப் பாருங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top