Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
புத்துணர்ச்சி தரும் அன்னாசி சுவீட் கோர்ன் சலட்

sooriyan Gossip - புத்துணர்ச்சி தரும் அன்னாசி சுவீட் கோர்ன் சலட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

209 Views

தினமும் ஏதாவது ஒரு சலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இன்று இந்த சலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

சுவீட் கோர்ன் - 100 g
அன்னாசிப் பழம் - 100 g
பூண்டு - ஒரு பல்,
துளசி இலை - 5
எலுமிச்சம் பழம் - 1
மிளகுத் தூள் - அரை கரண்டி 
உப்பு - தேவையான அளவு

செய்முறை

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

மிளகுத் தூள், வால்நட்ஸ் , பூண்டு, துளசி இலை இவற்றை மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச் சாற்றை விட்டு, அரைத்து, சோஸ் போல் தயாரிக்கவும்.

அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சோளம், அன்னாச்சி சேர்த்து கலக்கவும்.

அடுத்து அதில் சோஸ் சேர்த்துக் கலக்கியோ, அல்லது அன்னாசிப் பழம், சோளத்தை சோசில் தொட்டோ சாப்பிடலாம்.

சூப்பரான அன்னாசி ஸ்வீட் கோர்ன் சலட்ரெடி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top