Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
தாராள பிரபு நாயகிக்கு குவியும் வாழ்த்துக்கள்

sooriyanfm gossip - தாராள பிரபு நாயகிக்கு குவியும் வாழ்த்துக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

640 Views
 
 தடம் ,தாராள பிரபு போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை தான்யா ஹோப்.இவர் கஷ்டமான  காலகட்டத்தில் வறிய மக்களுக்கு உதவும் பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக உணவளித்து வருகிறார் .இதனால்  பல தரப்பிலும் இருந்து இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

 அந்தவகையில் மாதம் ஒரு கிராமத்தை தெரிவு செய்யும் தான்யா ஹோப் அக்கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளித்தும் வருகிறார்

 இத்திட்டத்தின் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.இதுமட்டுமல்லாமல் ‘ஷைன் சில்டரன் ஹோம்’ எனும் தொண்டு நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாகவும் பக்கபலமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top