Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
சந்தைக்கு வரும் புதிய மொடல் ROYAL ENFIELD உந்துருளிகள்.

Sooriyan Gossip - சந்தைக்கு வரும் புதிய மொடல் ROYAL ENFIELD உந்துருளிகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

294 Views
உந்துருளிப் பிரியர்களின் அதிவிருப்பத்துக்குரிய தேர்வுகளில் வயது பேதமின்றி தேர்வு செய்யும் உந்துருளிகள் என்றால் அது ROYAL ENFIELD தான்.

இந்த ROYAL ENFIELD உந்துருளிகளின் விலையும் கூட, ஏனைய உந்துருளிகளின் விலையைக் காட்டிலும் அதிகம் தான் என்றாலும் குறித்த விலையைக் கொடுத்து வாங்க எப்போதும் தயாராகவே உள்ளனர் உந்துருளிப் பிரியர்கள்.

இந்தநிலையில், புதுப்புது மாற்றங்களுடன் தமது தயாரிப்புக்களை சந்தைக்குக் கொண்டுவரும் ROYAL ENFIELD ஆனது, தனது புதிய மொடல் உந்துருளி ஒன்றை புதிய கிளாசிக் 350 மொடல் மீடியோர் 350 வடிவத்தில் பயன்படுத்தப்பட்ட ஜெ பிளாட்போம் இல் உருவாக்கியுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள புதிய ROYAL ENFIELD CLASSIC 350 மொடல் உந்துருளிகளில் 349cc, Single cylinder engine பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது 20.2php இயங்குவலுவுடன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கும் நிலையில், 5 Speed gearbox கொண்டமைந்துள்ளது.
Make a Comment
Make a Comment




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top