Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
திரையரங்கில் வெளியாகின்றது "எனிமி"

Sooriyan Gossip - திரையரங்கில் வெளியாகின்றது "எனிமி"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

280 Views
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் எதிரெதிர் வேடங்களில் அதிரடி காட்டி  மிரட்ட,  திரையரங்குகளில் வெளியாகப்போகின்ற திரைப்படம் "எனிமி".

தமனின் இசையிலும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு அழகிலும் படமாகியுள்ள "எனிமி"யில் விஷால் - மிருணாளினி ஒரு பக்கம் டூயட் பாட மறுபக்கம் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்திருக்கின்றார் நடிகை மம்தா மோகனதாஸ்.

தற்போது, இந்தப் படத்தின் திரையிடலுக்கான இறுதிக்கட்டப் பணிகள் வெகு மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளதுடன், ஆயுதபூஜையை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி படத்தை வெளியிடவுள்ளதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top