Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
பும்ராவை புகழ்ந்த சேவாக்!

sooriyanfm gossip - பும்ராவை புகழ்ந்த சேவாக்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

575 Views
24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவாக், பும்ராவை வெகுவாக பாராட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்த நிலையில், சேவாக் புகழ்ந்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒல்லி போப்பின் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இது டெஸ்ட் அரங்கில் அவர் கைப்பற்றும் 100-வது விக்கெட் ஆகும்.

மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இதுகுறித்து, முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், ''இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனைத்து வித போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். பும்ரா ஒரு பீஸ்ட்' என்று புகழ்ந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top