Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
Phone Storage இல் உள்ள WhatsApp இன் Video மற்றும் புகைப்படங்களை எவ்வாறு நிறுத்துவது?

SooriyanFM Gossip - Phone Storage இல் உள்ள WhatsApp இன் Video மற்றும் புகைப்படங்களை எவ்வாறு நிறுத்துவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

800 Views
WhatsApp செயலி அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத செயலியாக மாறிவிட்டது. உலகம் முழுவதிலும் பல தகவல் தொடர்பு செயலிகள் இருந்தாலும், மக்கள் WhatsApp செயலியைத்தான் அதிகம் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த WhatsApp பயன்பாட்டின் மூலம் நீங்கள் Message அனுப்புவது மட்டுமல்லாமல் Video மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்று எல்லோருக்கும் தெரியும்.

இந்த WhatsApp வழியாக நீங்கள் பெறுகின்ற ஒவ்வொரு Video மற்றும் புகைப்படங்களை WhatsApp Download செய்து உங்களது Smartphone இல் சேமித்து வைத்திருக்கும். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால் இதனை தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன அந்த வழிமுறை பற்றி இப்பொழுது நாங்கள் உங்களுக்காக கூறப்போகின்றோம்:

முதலில் உங்களுடைய WhatsApp செயலியைத் திறந்து வலது மேல் மூலையில் இருக்கின்ற மூன்று புள்ளிகளை Click செய்துகொள்ள வேண்டும். பின்னர் Settings என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

அடுத்து Data Storage and Usage என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் Media Auto Download என்கின்ற விருப்பத்தை தெரிவு செய்ய வேண்டும். இதை தெரிவு செய்தவுடன் Videoக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், Audio ஆகியவற்றைக் குறிப்பிடும் விருப்பங்கள் காணப்படும்.

இதில் நீங்கள் When using mobile data என்கின்ற விருப்பத்தை தெரிவு செய்து, எவையெல்லாம் download செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்து Okay என்பதை Press செய்து கொள்ள வேண்டும்.

இதைச் செய்வதன் மூலம் WhatsApp உங்களது Phone Storage இல் புகைப்படங்களையும், Videoக்களையும் தானாக சேமிப்பதை நிறுத்திக் கொள்ளும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top