Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
whatsapp செயலியில் உருவாகும் புதிய அம்சம்

Sooriyan Gossip - whatsapp செயலியில் உருவாகும் புதிய அம்சம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

708 Views

whatsapp  செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சங்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

அதன்படி பயனர்கள் தங்களின் whatsapp status, last seen
மற்றும் profile புகைப்படத்தை குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் மறைத்து வைக்க செய்யும் அம்சம் உருவாக்கப்படுகிறது.

தற்போது இவற்றை யாருக்கும் வேண்டாம் (no one), அனைவருக்கும் (everyone) மற்றும் (only contacts) என மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

இவற்றில் குறிப்பிட்ட சில contacts ளை மட்டும் தேர்வு செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை.

புதிய அம்சம் whatsapp செயலியின் பீட்டா பதிப்பில் இடம்பெற்று இருக்கிறது.

அந்த வகையில் விரைவில் இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் பீட்டாவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு

Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top