Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 8:04:34 AM
Script:/18631/2021/09/sooriyanfm-gossip.html
சத்துக்கள் நிறைந்த கடுகு கீரை தொக்கு - Sooriyanfm Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
சத்துக்கள் நிறைந்த கடுகு கீரை தொக்கு

sooriyanfm gossip - சத்துக்கள் நிறைந்த கடுகு கீரை தொக்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

957 Views
கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.


தேவையான பொருட்கள் 

கடுகு கீரை - 2 கட்டு
பாலக்கீரை - 1 கட்டு
வெந்தயக்கீரை - 1 கட்டு
நறுக்கிய சிறிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு - 2 கறண்டி
மிளகாய் தூள் - 1 கறண்டி
சீரக தூள் - அரை கறண்டி
கடுகு எண்ணெய் - 3 கறண்டி
வெண்ணெய் - 2 கறண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கடுகு கீரை, பாலக்கீரை, வெந்தய கீரை ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

அதனுடன் மிளகாய், இஞ்சி, உப்பு, போதுமான நீர் சேர்த்து அரை மணி நேரம் வேக வைக்கவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி சீரக தூள், பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதனை வேகவைத்த கீரை வகைகளுடன் சேர்த்து கொதிக்கவைத்து
10 நிமிடம் கழித்து இறக்கவும்.

சாப்பிடும்போது இந்த தொக்குடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு

பச்சையாக கடுகு கீரை கிடைக்கவில்லை என்றால் பதப்படுத்தப்பட்ட கீரையை வாங்கி பயன்படுத்தலாம். ஏனெனில் கடுகு கீரை வருடத்தில் 4 மாதங்கள் மட்டும்தான் கிடைக்கும்.

ஆரோக்கிய பலன்

கடுகு கீரை தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். எலும்புகளும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top