Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
Smartphoneகளை பராமரிப்பது எப்படி?

SooriyanFM Gossip - Smartphoneகளை பராமரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

530 Views
Smartphoneகளை பலரும் உபயோகப்படுத்தினாலும் அதை அவர்கள் சரியாக பராமரிக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே! சரி, Smartphoneகளை பராமரிப்பது எப்படி என்பதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம்:

Battery & Charging :

உங்களது Smartphoneஇன்  Battery ஐ  எப்பொழுதும் முழுவதுமாய் Charge செய்து வைத்துக் கொள்ளுங்கள், எனவே அவசர நேரத்தில் நீங்கள் Voice Calling அல்லது Message அனுப்ப எந்தத் தடையும் இல்லாமல் இருக்கும். மேலும், எப்பொழுதும் உங்கள் மொபைல் Phone உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கையான  Batteryகளை மட்டும் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

Touch Lock :

உங்களது Smartphoneஇன் Touch Lock மற்றும் Keypad Lock சேவைகளை எப்பொழுதும் Lock செய்து வைப்பது அவசியம். இதனால் உங்கள் Phone, உங்கள் Handbag அல்லது சட்டைப் பைகளில் இருக்கும் பொழுது நிகழும் தேவை இல்லாத அழைப்புக்கள் மற்றும் செயலிகள் Delete செய்யப்படுவது தடுக்கப்படும்.

Smartphoneகளை சுத்தம் செய்வது அவசியம் :

உங்களது Smartphoneகளை மென்மையான துணியால் அடிக்கடி சுத்தம் செய்யலாம். ஏனெனில் தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்களின் Smartphoneகளை பாதிக்கக்கூடும். தண்ணீர், கடுமையான Soap அல்லது கடுமையான இரசாயனங்கள் போன்ற திரவங்களை Smartphoneஇல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அப்படி திரவங்கள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் பட்டுவிட்டால் உங்களது Smartphone சேதமடையக் கூடும்,

Mobile Phone Covers :

தேவை இல்லாத கீறல்கள், தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து உங்களது Smartphoneகளை பாதுகாத்துக்கொள்ள நல்ல உறுதியான  Mobile Coverகளை பயணப்படுத்துங்கள். இதன்மூலம் உங்களது Smartphone ஐ கையிலிருந்து நழுவவிடுவது அல்லது தேவையில்லாமல் வேகமாக அசைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top