Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
Galaxy M22 4G Smartphone விபரங்கள் இணையத்தில்....

Sooriyan Gossip - Galaxy M22 4G Smartphone விபரங்கள் இணையத்தில்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views
SAMSUNG நிறுவனத்தின் தயாரிப்பில் உலக சந்தைக்கு மிக விரைவில் களமிறக்கப்படவுள்ள Galaxy M22 Smartphone மொடலானது கொண்டமைந்திருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விளம்பரப்படுத்தலுக்காக, குறித்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளப் பக்கத்தில் இன்னுமோர் இணைப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

SAMSUNG நிறுவனமானது, உலகிலுள்ள பல நாடுகளிலும் தமது உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் தொடர்பு நிலையங்களை கொண்டிருக்கின்ற நிலையில், அந்தந்த நாடுகளுக்கேற்ற வகையில் தமது இணையத்தளப் பக்கத்தில் வசதிகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான வலைத்தளங்களில் Galaxy M22 Smartphone மொடல் தொடர்பான விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த Galaxy M22 Smartphone 4G மொடலில் 25W Fast charging, Dual Sim slot, LED band வசதிகள், Dual band wifi, NFC, Bluetooth 5 வசதிகளும் காணப்படுமென ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top