Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
'சிம்பு திருமணத்தின் பின்னர் தான் எனக்கு' - நடிகர் ஜெய்.

Sooriyan Gossip - 'சிம்பு திருமணத்தின் பின்னர் தான் எனக்கு' - நடிகர் ஜெய்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

608 Views
சென்னையில் தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா ஒன்று அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், நடிகர் ஜெய் குறித்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஜெய் தனது தனிப்பட்ட மற்றும் திரைத்துறை வாழ்க்கை பற்றி அந்த நிகழ்வில் பேசும்போது, ஊடகத் தரப்பினரின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். அப்போது, "பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல... அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்" என்று கூறினார்.

இந்தநிலையில், தனது திருமணம் குறித்த கேள்வியை எதிர்கொண்டபோது, "நடிகர் சிம்புவின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார் நடிகர் ஜெய்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top