Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
எவ்வாறு Smartphone ஐ TV Remote ஆக பயன்படுத்துவது?

SooriyanFM Gossip - எவ்வாறு Smartphone ஐ TV Remote ஆக பயன்படுத்துவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,527 Views
வீட்டில் TV முன்னாடி உட்கார்ந்து கொண்டு Remote ஐ தேடுவது பலருக்கும் பழகிவிட்டது. இவ்வாறானவர்களில் பலர் Remote கிடைக்காத பட்சத்தில் கையில் இருக்கும் Smartphone ஐ கொண்டு TV ஐ இயக்க முடியும்.

இதற்கு Smart TV இல் Wireless Connectivity Option இருக்க வேண்டும்.

Smartphone இல் Android 4.4 அல்லது அதற்கும் அதிக இயங்குதளத்தை கொண்டிருக்க வேண்டும்.

Smart TV  சாதனம் குறிப்பாக APK Fileகளை Support செய்ய வேண்டும்.

இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று  இப்பொழுது பார்ப்போம் :

Smartphone இல் TV செயலியைத் திறந்து Smart TV சாதனம் திரையில் தெரியும் வரை காத்திருக்க வேண்டும்.

பின்னர் உங்களது TV மற்றும் Smartphone இல் செயலி கேட்கும் அனுமதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

செயலி இணைக்கப்பட்ட பின்னர் திரையில்  03 வகையான Remoteகள் தெரியும். இதில் முதலாவது Dpad mode Remote - இது Click வசதி கொண்ட Remote ஆகும்.  இரண்டாவது Touchpad mode Remote - இது தொடுதிரை வசதி கொண்ட Remote ஆகும்.   மூன்றாவது Mouse mode Remote - இது TV செயலிகளில் பயன்படுத்தக்கூடிய Remote ஆகும். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

இதன் பின்னர் TV நிகழ்ச்சிகளை உங்களது Smartphone இல் உள்ள Remote ஐ கொண்டு பார்த்து மகிழ முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top