Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
QR Code மூலமாக Wifi இணைப்பை பெறுவது எப்படி?

sooriyanFM Gossip - QR Code மூலமாக Wifi இணைப்பை பெறுவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,531 Views
வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ உங்களுடைய Wifi  Network ஐ மற்றவர்களுக்கு கொடுப்பவரா? நீங்கள்! அப்படியாயின் உங்களுக்கான தகவல் தான் இது. அதாவது Wifi Password இல்லாமல் QR Code மூலமாக Wifi இணைப்பை பெறுவது எப்படி என்பது பற்றி இப்பொழுது நாங்கள் பார்ப்போம் :

அதாவது Password ஐ சொல்லாமல் Wifi இணைப்பினை கொடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் QR Code Connect வசதியாகும்.

அதாவது Wifi மூலமாக www.qrstuff.com என்கின்ற இணையத்தளம் QR Code மூலமாக Wifi இணைப்பை எங்களுக்கு வழங்குகின்ற வசதியை மேற்கொள்கின்றது.

இந்த இணையத்தள முகவரிக்குச் சென்று உங்களது Password ஐ QR Code ஆக மாற்றிக்கொள்ள முடியும். இதனை Print Out எடுத்து நீங்கள் உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு கொடுக்க முடியும். இதன் மூலம் Wifi தேவைப்படுகின்றவர்கள் அதனை Scan செய்தாலே போதும் Wifi Automatic ஆக Connect ஆகிவிடும்.

இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப் பற்றி பார்ப்போம் :

முதலில் www.qrstuff.com என்கின்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் SSID பகுதியில் உங்களது Wifi பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் Password கேட்கும் இடத்தில உங்களது Wifi Password ஐ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது Network என்கின்ற பகுதியில் WPA என்பதை Type செய்ய வேண்டும். இதன்பின்னர் QR Code Ready ஆகிவிடும்.

இனி கவலை வேண்டாம் Wifi வேண்டுமென்றால், குறித்த Code ஐ Scan செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top