Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
கையில் அருவா... கண்ணில் கோபம்... பைக்கில் மாஸாக வரும் அண்ணாத்த

Sooriyan Gossip - கையில் அருவா... கண்ணில் கோபம்... பைக்கில் மாஸாக வரும் அண்ணாத்தSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

797 Views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படத்தின் பெயர் அண்ணாத்த.

கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் நவம்பர் 4- ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் தீர்மானம் செய்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்தநிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில், கையில் அருவாவுடன், கண்ணில் கோபத்துடன் பைக்கில் கெத்தாக வருகிறார் ரஜினி.

இந்த மோஷன் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top