Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
Huawei Smartwatch அடுத்த வாரம் முதல் இந்திய சந்தைகளில்

sooriyan fm gossip - Huawei Smartwatch அடுத்த வாரம் முதல் இந்திய சந்தைகளில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

442 Views
Huawei  நிறுவனத்தின் Watch GT2 Pro Smartwatch Water Resistant  வசதி கொண்டுள்ளது. 


Huawei நிறுவனம் Watch GT2 Pro Smartwatch Modelஐ அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. புதிய Smartwatch Water Resistant Sapphire Dial, 200 Watch Bases மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த Smartwatch AMOLED display, titanium frame, ceramic bag கொண்டிருக்கிறது. மேலும் இதில் 5 ATM Quality Water Resistant வசதி, நூற்றுக்கும் அதிக Work-out modes வழங்கப்படுகின்றன.

இதில் Fast chargingவசதி உள்ளது. இந்த Smartwatch ஐ 5 நிமிடங்கள் Wireless Quick Charge செய்தால் 10 மணி நேரத்திற்கு Battery backup வழங்குகிறது. இந்த watch முழு Charge செய்தால் 14 நாட்களுக்கு backup வழங்குகிறது. மேலும் இது Smart Power Saving 2.0 வசதி கொண்டிருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top