Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
அரண்மனை-3 படத்தின் அடுத்த சிங்கள் பாடல் வெளியீடு

sooriyanFM Gossip - அரண்மனை-3 படத்தின் அடுத்த சிங்கள் பாடல் வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

895 Views
 
 இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்தஅரண்மனை மற்றும் அரண்மனை-2 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இயக்குநர் சுந்தர்.சி இயக்க ஆர்யா நடிக்க, அரண்மனை-3 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.

 ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களிலும் விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 
 இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் "Rasavaachiye" சித் ஸ்ரீராம் குரலில் விரைவில் வெளியாக உள்ளது.இவ்விடயத்தினை படக்குழு அதிகரப்பூர்வமாக புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top