Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
பாகுபலி ராஜமௌலி இயக்கும் #RRR படத்தின் ரிலீஸ் திகதி பிற்போடப்பட்டுள்ளது !

sooriyanfm gossip - பாகுபலி ராஜமௌலி இயக்கும் #RRR படத்தின் ரிலீஸ் திகதி பிற்போடப்பட்டுள்ளது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

503 Views

  பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படம் "RRR".சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி, சீதாராம, ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகும் திரைப்படம் "RRR" . இதில் ராம்சரண், ஜூனியர் NTR ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். 

 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம்    நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும்  படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சீல்  நடைப்பெற்று வருகின்றன.இந்த நிலையில் படக்குழு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே  படக்குழு அக்டோபர் மாதம் படத்தினை வெளியிடுவதாக  அறிவித்திருந்தனர் . இந்நிலையில் படத்தின் அக்டோபர் மாத வெளியீடும்   தள்ளிப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.புதிய வெளியீட்டு திகதி  விரைவில் அறிவிக்கப்படும்  என படக்குழு குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பது காரணமாக சொல்லப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top