Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
பிரபல தயாரிப்பாளர்களால் இணைந்து ஆரம்பித்து வைத்த புதிய படத்தின் பூஜை!!!

sooriyanfm gossip - பிரபல தயாரிப்பாளர்களால் இணைந்து ஆரம்பித்து வைத்த புதிய படத்தின் பூஜை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

627 Views

 
 JKவின் 'JFL புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சமூக நோக்கத்தோடு பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது. தற்போது பிரபு தேவா உதவியாளர் கலைமாமணி இயக்கும் படத்தை தயாரித்து வருகிறது.இதில் பசங்க,கோலி சோடா திரைப்படங்களில் நாயகனாக நடித்த  ஸ்ரீராம் நடிக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரீத்தி நடிக்கிறார்.

 இந்த திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் 'தேனான்டாள் பிலிம்ஸ்' முரளி 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,இயக்குநர் ரத்ன சிவா, டான்ஸ் மாஸ்டர் கல்யாண ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 குடும்ப கதையாக உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு நெகிழ வைக்கும் அனுபவம் தரும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top