Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
மற்றுமொரு புதிய அம்சத்தை வழங்கும் WhatsApp.

Sooriyan Gossip - மற்றுமொரு புதிய அம்சத்தை வழங்கும் WhatsApp.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

284 Views
WhatsApp செயலியின் Android மற்றும் IOS இயங்குதளங்களில்
End-to-End encrypted Cloud backup கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில வாரங்களில் இது பயன்பாட்டிற்கு வழங்கப்படுமென தெரியவருகின்றது.


இவ்வாறு WhatsApp இல் பயனர்களுக்கு வழங்கப்படவுள்ள அம்சத்தினால், பாவனையாளர்கள் தாம் மேற்கொண்ட Chat பதிவுகளை APPLE I CLOUD அல்லது Google Drive என்பவற்றில் End-to-End encrypted செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு வழங்கப்படும் இந்த End-to-End encrypted Cloud backup குறித்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக தனது Facebook பக்கத்தினூடாக அறிவித்துள்ளார் Mark Zuckerberg.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top