Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
நடிகர் வடிவேலுவுக்கு பரிசளித்த பாலா ,நெகிழ்ந்து போன வடிவேலு

sooriyanfm gossip - நடிகர் வடிவேலுவுக்கு பரிசளித்த பாலா ,நெகிழ்ந்து போன வடிவேலுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

394 Views

 இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி திரைப்பட உருவாக்கம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்துள்ள நிலையில், நடிகர் வடிவேலு அடுத்தடுத்து 2 திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

 
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்படவிருப்பதாக கூறப்படும் திரைப்படத்தில் வடிவேலு நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியானது.

 இத்திரைப்படத்திற்கான பிரத்யேகமான பூஜை விநாயகர் சதுர்த்தி அன்று (10.09.2021) நடந்தது. மேலும் இப்படக்குழுவினரோடு நேற்றைய தினம் தமது 61-வது பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளார்.
 
 இது தொடர்பாக வெளியான காணொளி ஒன்றில் விஜய் டிவி புகழ் பாலா நடிகர் வடிவேலு அவரது தாயாருடன் இருக்கும் ஓவியத்தை பரிசளித்துள்ளார்.வடிவேலு நெகிழ்ந்து தமது தாயாரின் ஓவியத்துக்கு முத்தமிடுகிறார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top