Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
வலிமை படப்பிடிப்பில் தல அஜித்.. என்ன செய்கிறார் பாருங்கள் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

sooriyan Gossip - வலிமை படப்பிடிப்பில் தல அஜித்.. என்ன செய்கிறார் பாருங்கள் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

376 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். 
இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தீபாவளி ரிலீஸில் அண்ணாத்த, மாநாடு என இரண்டு திரைப்படங்கள் இணைந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது தல அஜித் வலிமை படப்பிடிப்பில் ட்ரோன் விடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top