Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
APPLE நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை...!

Sooriyan Gossip - APPLE நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

134 Views
உலகளவில் பெரும் வரவேற்பைப்பெற்ற கையடக்கத் தொலைபேசிகளான APPLE நிறுவனத்தின் அண்மைய புதுவரவுகளான I PHONE மொடல்களானது, அதிக அதிர்வலைகள் கொண்ட இடத்தில் பொருத்திப் பாவிக்கும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களின் தரம் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம்  காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

புதிய I PHONE மொடல்களில் Optical Image Stabilization (OIS) மற்றும் Closed loop autofocus system (AF) கொண்டமைந்ததாகக் காணப்படுகின்றது. இந்தநிலையில், அதிக அதிர்வலைகளுடன் கூடிய இடமொன்றில் உபயோகப்படுத்தப்படும்போது, தொடர்ச்சியாக உருவாகும் அதிர்வலைகளால் தமது தயாரிப்பினாலான அண்மையகால I PHONE மொடல்களில் வழங்கப்பட்டிருக்கும் கமரா பாதிப்புக்கு உள்ளாகும் என்று APPLE நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

அதிக அதிர்வலைகள் கொண்ட இடத்தில் I PHONE பாவிப்பதனால் ஏற்படும் கமரா பாதிப்புக்களாக கூறப்படுவது, புகைப்படம் மற்றும் காணொளிகள் சிறப்பானதாக இருக்க உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிறிய இலத்திரனியல் உபகரணங்கள் அதீத அதிர்வலைகளைத் தாங்காது என்பதால், நாம் எடுக்கும் புகைப்படம் மற்றும் காணொளிகளின் தரமானது குறைவடையும் வீடியோக்களின் தரம் குறையும்.

இதனால் I PHONE பாவனையாளர்கள் உந்துருளிகளில் அதனைப் பொருத்திக்கொள்வது சரியல்ல என்றும், சிறிய என்ஜின் கொண்ட வாகனங்கள், எலெக்ட்ரிக் என்ஜின் கொண்ட மொபெட் மற்றும் ஸ்கூட்டர்களில் ஐ போன்களைப் பொருத்திக்கொள்வதனாலும் இந்தப் பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் மிக மிக அதிகம் என்று தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கின்றது APPLE நிறுவனம்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top