Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
நடிகர் வித்யுத் ஜம்வாலுக்கு நிச்சயதார்த்தமா...?

sooriyan fm gossip - நடிகர் வித்யுத் ஜம்வாலுக்கு நிச்சயதார்த்தமா...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

176 Views

 பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டிலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வித்யுத் ஜம்வால். பில்லா 2 ,துப்பாக்கி,  அஞ்சான் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர்.

 பேஷன் டிசைனர் நந்திதா மஹ்தானியுடன் நடிகர் வித்யுத் ஜம்வாலின் நிச்சயதார்த்தம் குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில், இருவரும் சமூக வலைதளத்தில் இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளனர்.

 வித்யூத் தனது சமூக வலைதள பக்கத்தில் நந்திதாவுடன் உள்ள இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மற்றும் ரசிகர்கள் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top