Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
நடிகர் 'பரோட்டா' சூரி வீட்டுத் திருமணத்தில் தங்கநகை திருட்டு.

Sooriyan Gossip - நடிகர் 'பரோட்டா' சூரி வீட்டுத் திருமணத்தில் தங்கநகை திருட்டு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

117 Views
தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல்,
இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படத்தில் கதையின் நாயகனாகவும் ஜொலிக்க ஆரம்பித்திருக்கும் நடிகர் சூரி, பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார்.


இந்தநிலையில், கடந்த 9ம் திகதி நடிகர் சூரியின் அண்ணனான முத்துராமலிங்கத்தின் மகளுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. மதுரை - சிந்தாமணி பிரதேசத்திலுள்ள தனியார் திருமணமண்டபத்தில் சந்தோசமாக நடைபெற்ற அந்தத் திருமணவிழாவை கவலைக்குள்ளாகும் வகையில் பெறுமதி வாய்ந்த தங்கநகை திருட்டுப்போன சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கின்றது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, மற்றும் அரசியலிலும் கால் பதித்திருக்கும் திரைத்துறை சார்ந்தவர்களான கருணாஸ், சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, நடிகர் சூரி இந்தத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், 10 பவுண் மதிப்பிலான தங்கநகை திருட்டுப்போனதாக கீரைத்துறை காவல்நிலையத்தில் நடிகர் சூரி குடும்பத்தினரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கோடம்பாக்கம் செய்திகள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top