Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
சத்தான சிறுதானிய சைவ முறையில் நூடுல்ஸ்

sooriyanFM Gossip - சத்தான சிறுதானிய சைவ முறையில் நூடுல்ஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
சிறுதானியங்களில் பல்வேறு ருசியான சத்தான உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சிறுதானிய சைவ  நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

சிறுதானிய சத்து மாவு - ஒரு கப்,
விரும்பிய காய்கறி கலவை (கரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2
தக்காளி சாஸ் - ஒரு கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு கரண்டி
கொத்தமல்லி தழை -சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

செய்முறை

காய்கறிகள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெறும் சட்டியில் சிறுதானிய சத்துமாவை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

பின்னர் இதனுடன் உப்பு, சூடான தண்ணீர் விட்டு இடியப்ப மா பதத்துக்கு பிசையவும்.

மாவை இடியப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுத்து வைக்கவும்.

தாச்சியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு உப்பு, தக்காளி சாஸ், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். மசாலா எல்லாம் நூடுல்ஸ் உடன் சேர்ந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சிறுதானிய சைவ நூடுல்ஸ் ரெடி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top