Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
“விளாதிமீர் புதின்” என மகனுக்கு பெயர் வைத்த தம்பதி - மறுத்த அதிகாரிகள்

sooriyanFM Gossip - “விளாதிமீர் புதின்” என மகனுக்கு பெயர் வைத்த தம்பதி - மறுத்த அதிகாரிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

606 Views

“விளாதிமீர் புதின்” என மகனுக்கு பெயர் வைத்த ஸ்வீடன் தம்பதி - பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள்


ஸ்வீடன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லஹோல்ம் நகரில் வசித்து வரும் தம்பதியர் அண்மையில் தங்களுக்கு பிறந்த மகனுக்கு ரஷ்ய அதிபரை நினைவு கூறும் வகையில் ‘விளாடிமிர் புதின்’ என பெயரிட்டுள்ளனர்.

அந்த நாட்டின் சட்டப்படி அந்த பெயரை Swedish Tax Agency முகாமையில் பதிவு செய்ய வேண்டும்.

அங்கு வரி வசூல் பணியுடன், மக்கள் தொகை பதிவையும் இந்த முகாமை நிர்வகித்து வருகிறது.

இந்த நிலையில் அந்த பெயரை பதிவு செய்ய சென்று சென்றுள்ளனர் தம்பதியர். ‘இந்த பெயர் கூடாது’ என அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு வேறு பெயருடன் அணுகுமாறு அந்த தம்பதியரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த பெயர் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதற்கு முன்னதாக அல்லா, ஃபோர்ட், மைக்கேல் ஜாக்சன், Q மாதிரியான பெயர்களை பதிவு செய்யாமல் அந்த முகாமை நிராகரித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2007-இல் Metallica என்ற பெயரை அந்த முகாமை பதிவு செய்யாமல் நிராகரித்துள்ளது.

அதற்கு அந்த குழந்தையின் பெற்றோர் சட்டப்போராட்டம் நடத்தியதன் மூலம் அந்த பெயரை பதிவு செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top