Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
Gmail இல் உள்ள Undo Send வசதியை எவ்வாறு செயல்படுத்துவது?

SooriyanFM Gossip - Gmail இல் உள்ள Undo Send வசதியை எவ்வாறு செயல்படுத்துவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

313 Views
Google இன் Gmail சேவையை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தேவைகளுக்கு Gmail அதிகமாக பயன்படுகிறது என்றே கூறலாம். அதேபோன்று இந்த Gmail வசதியில் தொடர்ந்து புதிய வசதிகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அதன்படி Gmail வசதியில் ஏற்கனவே வெளிவந்த Undo Send எனும் வசதி பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது Gmail ஐ பயன்படுத்தி நாம் தவறுதலாக Messageகளை அனுப்பிவிட்டால் திரும்பப்பெற அல்லது Delete செய்ய முடியாது. ஆனால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வசதிகள் மூலம் தவறுதலாக Messageகளை அனுப்பினால் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், நீங்கள் Gmail வழியாக Message அனுப்பும்போது ஏதேனும் தவறு நடந்துவிட்டால், 5 வினாடிகள் முதல் 30 வினாடிகளுக்குள் குறித்த Message ஐ திரும்பப்  பெற்றுக்கொள்ளலாம். இதை எப்படி செயல்படுத்துவது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

முதலில் Google இன் Gmail ஐ Open செய்து, Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு General என்கின்ற Option ஐ தேர்வுசெய்த பின்பு அதில் இருக்கும் Undo Send என்பதை Click செய்ய வேண்டும். இப்பொழுது உங்களது Gmail இல் Undo Send Activate ஆகியிருக்கும்.

எனவே நீங்கள் எப்பொழுது Message அனுப்பினாலும் Desktop இன்  கீழ் வலதுபுறத்தில் Undo Option காண்பிக்கும். அதைப் பயன்படுத்தி நீங்கள் தவறுதலாக அனுப்பிய Message ஐ  திரும்பப்  பெற்றுக்கொள்ள முடியும்.

குறிப்பாக Settings ல் 5  வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரையிலான Undo Optionக்கான காலத் தேர்வு இருக்கும். எனவே நீங்கள் 30  வினாடிகளை தேர்வு செய்தீர்கள் என்றால், தவறுதலாக அனுப்பிய Message ஐ 30  வினாடிகளில் திரும்பப்  பெற்றுக்கொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top