Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
Hosanna பாடலை பாடி அசத்தும் 100 மில்லியன் புகழ் இலங்கை பாடகி யொஹானி

Sooriyan Gossip - Hosanna பாடலை பாடி அசத்தும் 100 மில்லியன் புகழ் இலங்கை பாடகி யொஹானிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

675 Views

இலங்கையின் இசையை இமையம் தொட வைத்த பாடல்களில் ஒன்று தான் 'இரவினில் ஒன்றே ஒன்று' எனும் பாடல்.

இந்த பாடல் இனம், மொழி கடந்து இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கும் ஒரு சிறந்த பாடல்.

குறித்த பாடல் இந்திய பிரபல நடிகர் 'அமிதாப்பச்சன் ' கவனம் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றதுடன், 100 மில்லியனை தாண்டிய பார்வையாளர்களைக் கொண்ட பாடலை இசை இரசிகர்களுக்கு தந்தவர் 'யொஹானி'

இந்தநிலையில் யொஹானியின் மற்றொரு பாடல் ஒன்றும் வைரலாகி வருகிறது .

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படப் பாடலான (Hosanna ) அந்த நேரம் அந்தி நேரம் என்ற குறித்த பாடல் யொஹானியின் குரலில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

இந்த பாடல் இசைப்புயலின் இசையில் விஜய் பிரகாஷ், சுசான்னா டி மெல்லோ , ஆகியோர் குரலில் சிம்பு, திரிஷா வின் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்பது
குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யொஹானியின் இனிய குரல் இசைப்புயலின் காதுகளையும் சென்றடையுமா ? என்ற எதிர்பார்ப்புக்களை விதைத்திருக்கிறது.

யொஹானி இன்னும் பல சாதனைகளை திரையிசை உலகுக்கு கொடுக்க வேண்டும் என்பது இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

அதோடு இலங்கையின் முதற்தர வானொலி சூரியன் Fm மும் தனது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளது .

இந்த பாடலை நீங்களும் பார்த்து ரசிப்பதற்கு சூரியனின் யூடிப் பக்கத்தின் மூலமும் பேஸ் புக் பக்கத்தின் மூலமும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top