Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
ராமாயண சீதையாக நடிக்கப்போகும் நடிகை கங்கனா ரனாவத்.

sooriyan fm gossip - ராமாயண சீதையாக நடிக்கப்போகும் நடிகை கங்கனா ரனாவத்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

164 Views
 
 இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கங்கனா ரனாவத், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்தவர்.
 
 நான்கு தேசிய விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக வென்றதன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். தமிழ் சினிமாவில் 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 தலைவி படத்தை தொடர்ந்து இப்போது, ​​நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு விடயத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவரது முந்தைய தலைவி படம் வெளியான நான்கு நாட்களுக்குப் பிறகு, "சீதா - தி அவதாரம்" என்ற தலைப்பில் தனது அடுத்த பெரிய படத்தை அறிவித்துள்ளார். இந்த முறை, அவர் எபிக் டிராமா வகைமையில் சீதையாக நடிக்கிறார். அலாவிக் தேசாய் இயக்கும் இந்த படத்தை எஸ்.எஸ் ஸ்டுடியோவின் சலோனி சர்மா தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top