Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
சந்தைக்கு வரும் I Pad புதிய மொடல்களின் சிறப்பம்சங்கள்.

Sooriyan Gossip - சந்தைக்கு வரும் I Pad புதிய மொடல்களின் சிறப்பம்சங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

94 Views
APPLE நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான புதிய I PHONE மொடல்கள், SMART WATCH 7 SERIES, மற்றும் புதிய I Pad மொடல்கள் என்பன உலக சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பாவனையாளர் சந்தைக்கு அறிமுகமாகியுள்ள புதிய I Pad மொடல்கள் A13 Processor கொண்டமைந்ததாகக் காணப்படுவதனால், தற்போதைய அன்றாட தேவைகளுக்கு ஏற்றவகையில் அதிவேக செயல்திறன் மற்றும் வசதிகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய I Pad மொடல்களானது 12mm Ultra wide selfie camera பொருத்தப்பட்டதாகவும், Center stage அம்சம் காணப்படுவதனால் காணொளி அழைப்புக்களை மேற்கொள்ளும்போது பல சிறப்பு வசதிகளை பயனர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top