Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
நோர்வே நாடாளுமன்றில் ஒலிக்கும் எம் யாழ்ப்பாண மங்கையின் குரல் !!!

Sooriyan Gossip - நோர்வே நாடாளுமன்றில் ஒலிக்கும் எம் யாழ்ப்பாண மங்கையின் குரல் !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

199 Views
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தை தனது தாய் மண்ணாகக் கொண்ட கம்ஷாயினி குணரட்ணம் நோர்வே நாட்டின் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

நோர்வே நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்டு, நோர்வே நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது இலங்கைப் பெண் என்ற வரலாற்றுப் பதிவையும் தனதாக்கியுள்ளார்.

1988ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த கம்ஷாயினி குணரட்ணம், தனது 3வது வயதில் பெற்றோருடன் நோர்வே நாட்டிற்கு புலம்பெயர்ந்த நிலையில் நோர்வே தலைநகரான ஒஸ்லோவில் குடியுரிமை பெற்றுக்கொண்டார்.

பின்னர், 2007ம் ஆண்டு முதன்முறையாக ஒஸ்லோ மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாநகரசபை உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், 2015ம் ஆண்டளவில் ஒஸ்லோ மாநகரசபையின் பிரதி முதல்வராகவும் பதவி வகித்திருந்தார்.

தொடர்ந்து நோர்வே நாட்டின் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிவந்த கம்ஷாயினி குணரட்ணத்தின் மக்கள் சேவை காரணமாக அவரைத் தமது பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்துள்ளனர் நோர்வே மக்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top