Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
Smartphone இல் உள்ள முக்கிய தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது?

SooriyanFM Gossip - Smartphone இல் உள்ள முக்கிய தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

651 Views
உங்களது தொலைந்து போன Smartphone இல் உள்ள முக்கிய தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க, பல்வேறு செயலிகள் இருக்கின்றன.

இவற்றைக் கொண்டு உங்களது தரவுகளை பாதுகாக்க முடியும்.

அந்தவகையில் தற்பொழுது உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க, நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு Lock செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம் :  

 முதலில் android.com/find என்கின்ற தளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர்உங்களது Google Account இல் Sign In செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலைப் பார்க்க முடியும்.உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் மட்டும்  காண்பிக்கப்படும்.

பின்னர் திரையில் Sound, Lock and Erase  என்கின்ற இரண்டு Optionகள் காணப்படும்.

இதில் Sound Option ஐ Click செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கச் செய்யும். சாதனம் Silent Mode இல் இருந்தாலும் இந்த வசதி சரியாக வேலை செய்யும்.

 நீங்கள் Lock Option ஐ Click செய்தால் உங்களது சாதனம் Lock செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase Option ஐ Click செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top