Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
TVS புதிய மொடல் உந்துருளிகள் குறித்த விபரங்கள் வெளியாகின.

Sooriyan Gossip - TVS புதிய மொடல் உந்துருளிகள் குறித்த விபரங்கள் வெளியாகின.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

784 Views
இந்திய உந்துருளி தயாரிப்பு நிறுவனமான TVS சந்தைக்கு கொண்டுவரும் புதிய மொடல் உந்துருளிக்கான விளம்பர முன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது.   

வெளியான காணொளியூடாக TVS புதிய மொடல் உந்துருளியின் எரிபொருள் தாங்கியில் 3D Logo பொறிக்கப்பட்டுள்ளதுடன், LED Headlight, LED Tail light உள்ளிட்டவை சிறப்பான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வரவிருக்கும் இந்த புதிய மொடல் உந்துருளிகள் Blue, Red, Yellow, Black ஆகிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், dual tone finish, Digital instrument cluster ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளது.

மேலும், Digital display speedometer ஆனது Fuel gauge மற்றும் கடிகாரம் உட்பட இன்னும் பல விபரங்களை துல்லியமாகக் காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top