Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
அட்லி- ஷாருக்கான் இணையும் இந்தி படத்தின் பெயர் வெளியானது

sooriyan fm gossip - அட்லி- ஷாருக்கான் இணையும் இந்தி படத்தின் பெயர் வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

423 Views

 
 தமிழ் திரை உலகில் ராஜா ராணி , மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் அட்லி. விஜய் நடிப்பில் பிகில் படம் தயாரான போதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.

 இருப்பினும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாருக்கானுக்கு  ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி  ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதில் இந்த திரைப்படத்திற்கு "Lion" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுமதி கடிதத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தற்காலிக தலைப்பாக இருக்கலாம் என்றும், படத்தின் அதிகாரப்பூர்வ  தலைப்பு இனிமேல் தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top