Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
Google Meet செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!

Sooriyan Gossip - Google Meet செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views

Google Meet செயலியில் கவனச்சிதறல்களை கட்டுப்படுத்தவும் Video அழைப்புக்களை வேடிக்கையாக்கவும் புதிய வசதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் நீங்கள் உங்களது Video Call இல் பின்னணியை மாற்றிக்கொள்ள முடியும்.

Google கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது, Video அழைப்பில் சேரும் பயனர்கள் மற்றும் அனுமதிக்கும் பயனர்கள். ஒருமுறை மட்டுமே தங்கள் பின்னணியை மாற்ற முடியும். அதேபோன்று கல்விக்கான Google பணியிடத்தில் இணையும் பயனர்கள் தங்கள் பின்னணிப் படங்களை தேர்ந்தெடுக்க முடியாது.

முதலில் Google Meet பயன்பாட்டுக்கு சென்று Meetingஎன்கின்ற தேர்வை நீங்கள் Click செய்ய வேண்டும். இதில் காண்பிக்கப்படும் திரையில், வலதுபுறத்தில் இருக்கும் தேர்வை Click செய்து Background Change என்கின்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Blur Your Background என்கின்ற தேர்வை Click செய்து உங்களது பின்னணியை முழுவதுமாக மாற்றிக் கொள்ளலாம். பின்னணியை சற்று மங்கலாக்க வேண்டும் எனில், Slightly Blur your Background என்கின்ற தேர்வை Click செய்து கொள்ளலாம்.

அதேபோன்று Preupload புகைப்படத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், Preupload background என்கின்ற தேர்வை Click செய்து புகைப்படத்தை தேர்ந்தெடுக்கலாம்.

தங்களது சொந்த புகைப்படத்தை பின்னணியாக வைக்க விரும்பும்பட்சத்தில் Upload புகைப்படம் என்கின்ற தேர்வை Click செய்து புகைப்படத்தை தேர்வு செய்யலாம்.
Make a Comment
Make a Comment




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top